பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Spread the love

பள்ளி மாணவர்களுக்கென்று தனியாக பேருந்து இயக்குவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கென தனியாக பேருந்து இயக்குவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். பாலியல் விழிப்புணர்வை பாடத்திட்டத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Spread the love
Related Posts