September 12 Gold Rate : இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.53,640க்கு விறபனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது தான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
இதையும் படிங்க : மதுரை விமான நிலையத்தில் விரைவில் 24 மணி நேரமும் சேவை..!!
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையில் விற்க எளிதானது.
நேற்று (11.09.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ 38 உயர்ந்து ரூ.6,715 க்கும், ஒரு சவரன் 53,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று (12.09.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,705க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கும் விற்பனை விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (11.09.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,501 க்கும், ஒரு சவரன் ரூ.44,008 க்கும் செய்யப்பட்ட நிலையில்,
இன்று (12.09.24) 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,492க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.43,936க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.91.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91.500க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.91.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது (September 12 Gold Rate).