உதடுகள்ல அதிகமா வெடிப்பும், வறட்சியும் (dry lips) இருக்குறவங்க எலுமிச்சை சாறோட பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து அந்த கலவையை உங்கள் lipsல apply பண்ணிட்டு உலர்ந்ததுக்கு அப்புறம் வாஷ் பண்ணிட்டு வரத்து மூலமா உதடுகள ஈரப்பதமா வைக்க முடியும்.
கிளிசரினோட பீட்ரூட் ஜூஸ் கலந்து லிப்ஸ் ல அப்ளை பண்ணிட்டு வரதுனால லிப்ஸ் dry ஆகுறத சரி செய்றதோட lips கு natural tintம் கொடுக்குது.
அதுமட்டுமில்லாம, பால் பொருட்களும் உதடுகளுக்கு இயற்கையான பொலிவை கொடுக்கும். பால் ஆடை, பசு நெய், வெண்ணெய் இதுல ஏதாவது ஒன்றை lips ல apply பண்ணிட்டு வறது மூலமாவும் உதடு வறட்சி, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் cure ஆகும்.
முக்கியமா எப்போதும் உதடுகளில் எச்சல் வைத்துக் கொண்டே இருந்தால், உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய் குறைந்து, dry ஆக ஆரம்பிக்கும். எனவே உதடுகளில் எப்போதும் எச்சில் வைப்பதை நிறுத்துங்கள். உதடுகளில் dry ஆகுறது குறையும்னு doctors சொல்றாங்க.