சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை உடையவன் முருகன். ஆம் சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்ற பொருளில், மங்களம், ஒலி கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.
முருகன் மூல மந்திரம் :
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ
ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
ஓம் இகபர பதயே நமோ நம ஹ
ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
ஓம் நயநய பதயே நமோ நம ஹ
ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் அபேத பதயே நமோ நம ஹ
ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
ஓம் மயூர பதயே நமோ நம ஹ
ஓம் பூத பதயே நமோ நம ஹ
ஓம் வேத பதயே நமோ நம ஹ
ஓம் புராண பதயே நமோ நம ஹ
ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
ஓம் பக்த பதயே நமோ நம ஹ
ஓம் முக்த பதயே நமோ நம ஹ
ஓம் அகார பதயே நமோ நம ஹ
ஓம் உகார பதயே நமோ நம ஹ
ஓம் மகார பதயே நமோ நம ஹ
ஓம் விகாச பதயே நமோ நம ஹ
ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
ஓம் பூதி பதயே நமோ நம ஹ
ஓம் அமார பதயே நமோ நம ஹ
ஓம் குமார பதயே நமோ நம ஹ.
நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். அல்லல் தரும் தொல்லைகள் யாவும் நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். வேலை, திருமணம், குழந்தைப் பேறு, மற்றும் சகல பாக்கியங்களும் கிட்டும்.