மக்கள் பொதுவாக பிரபலங்களின் புகைப்படங்கள் என்று வரும்போது, பிரபலங்கள் எல்லா நேரத்திலும் அழகாகவே இருப்பார்கள் என்று நம்புபவர்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் பிரபலங்கள் திரையில் பார்ப்பது போல் நேரில் இருப்பதில்லை. அப்படி மேக்கப் இல்லாமல் (without makeup) பிரபல பாலிவுட் பிரபலங்களின் புகைப்படங்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கரீனா கபூர் :
இந்த முதல் புகைப்படத்தில் கரீனா முற்றிலும் மேக்கப் போடவில்லை (without makeup). அவரது கண்களுக்குக் கீழே கருவளையங்களை காண முடிகிறது. ஒருவேளை இந்த புகைப்படம் எடுக்கும் போது அவர் மிகவும் சோர்வாக இருந்திருக்கலாம். இரண்டாவது புகைப்படத்தில் மேக்கப் போட்டுள்ளார்.
ஆலியா பட் :
இளம் நடிகையான ஆலியா பட் முதல் படத்தில் மேக்கப் இல்லாமல் அழகாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இரண்டு படங்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரு புகைப்படத்திலும் இருக்கும் ஒரே குறைபாடு அவரது கண்களின் கீழ் இருக்கும் கருவளையங்கள் தான்.
ஐஸ்வர்யா ராய் :
பாலிவுட்டின் மிக அழகான நடிகைகளில் ஐஸ்வர்யாவும் ஒருவர். முதல் புகைப்படத்தில் கூட, ஒப்பனை இல்லாமல், அவரது தோல் மிகவும் குறைபாடற்றதாக இருப்பதை பார்க்க முடிகிறது. மறைக்க எந்த குறைபாடுகளும் இல்லை, ஆனாலும், அவர் தனது சிறந்த அம்சங்களை மேம்படுத்த மேக்கப் பயன்படுத்துகிறார்.
பிரியங்கா சோப்ரா :
பிரியங்கா சோப்ராவை மேக்கப் இல்லாமலும் மற்றும் மேக்கப்புடனும் ஒப்பிடும் போது முற்றிலும் வித்யாசமாக இருக்கிறார். இந்த இரண்டு புகைப்படங்களில் லைட்டிங் வித்தியாசமாக இருப்பதைக் கவனிக்க வேண்டியதும் அவசியம். எனவே, தான் முதல் புகைப்படம் சற்று இருண்டதாகத் தெரிகிறது.
சோனம் கபூர் :
சோனம் கரீனாவின் கண்களுக்குக் கீழ் இருக்கும் கருவளையங்களைத் தவிர, அவர் மேக்கப் இல்லாமலும் மிகவும் அழகாக இருக்கிறார். என்ன ஒரு அதிர்ஷ்டசாலி பெண். உண்மையில் இவருக்கு நிறைய மேக்கப் தேவையில்லை.
தீபிகா படுகோன் :
தீபிகா படுகோன் முகம் முதல் படத்தில் மிகவும் பளபளப்பாக தெரிகிறது. ஆனால், இரண்டாவது புகைப்படத்துடன் ஒப்பிடும்போது, இன்னும் மேக்கப்புடன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகோடு ஜொலிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.