கோயில் பிரசாதங்களை தயாரிக்க ஆவின் பொருட்கள் மட்டும் தான்.. – தமிழக அரசு அதிரடி
பிரசாதங்களில் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், கோவில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டும் கொள்முதல் ...
Read moreDetails