ICICI சேவை கட்டண மாற்றங்கள்…மே 1 முதல் அமலுக்கு வருகிறது!
ICICI : ஐசிஐசிஐ பேங்க் தனது வங்கியின் சேமிப்பு கணக்கில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. செக் புக் வழங்குவதற்கான கட்டணம், IMPS ட்ரான்ஸாக்ஷன்கான கட்டணம், டெபிட் கார்டு கட்டணங்கள், ATM ட்ரான்ஸாக்ஷன்கான கட்டணம் என பல வங்கி சேவைகளின் கட்டணங்களில் மாற்றங்கள் செய்துள்ளன. மேலும், இந்த ...
Read more