மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : நாளை மற்றும் 19-ந் தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லத்தடை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்றின் ...
Read moreDetails