கம்பராமாயணத்தை கீழே வச்சுட்டு இத பாருங்க.. எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த டி.ஆர்.பி. ராஜா!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி "சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை" சற்று கீழே வைத்துவிட்டு, பின்வரும் தகவல்களை அவரால் இயன்ற அளவுக்குப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக ...
Read moreDetails