Tag: துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள்

நாளை 10, 11, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு!!

நடைபெற்று முடிந்த ஜூன், ஜூலை 2024, 10, 11, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு, மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

Read more