ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திராவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரியும் பலி..!
குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத்துடன் பயணித்த ஆந்திராவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ...
Read moreDetails