மிட்டாய்கடை போல் சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!
எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற ...
Read moreDetails