”500 மீ திடீரென உள்வாங்கிய கடல்..”சுனாமி எச்சரிக்கையா ? வேதாரண்ய மீனவர்கள் அச்சம்
வேதாரண்யம் சன்னதி கடல் அருகே திடீரென 500 மீட்டர் வாங்கியதால் மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியானது கோடியக்கரை ...
Read more