ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை – ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ...
Read more