ரஷியாவிலிருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…! அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…!
மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் (bomb threat) விடுக்கப்பட்ட நிலையில், அந்த விமானம் உஸ்பெஸ்கிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அஜூர் ஏர் விமானம் ரஷிய ...
Read moreDetails