இயக்குநர் அமீர் குறித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பேச்சுக்கு நடிகர் பொன்வண்ணன் கண்டனம்..!!
உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல என இயக்குநர் அமீர் குறித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பேச்சுக்கு ...
Read more