பாகிஸ்தான் மசூதி அருகே குண்டு வெடிப்பு.. 34 பேர் பலி!!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலுசிஸ்தானில் இன்று ஈத்-இ-மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்திற்காக மக்கள் ...
Read moreDetails