கள்ளக்குறிச்சி :கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட 108 பேருக்கு, இரண்டாவது முறையாக 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் ...
Read more