காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகளுக்கு தடை? செய்தியை திரித்து கூறுவது சரியல்ல: தமிழ்நாடு அரசு!
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை' என பிரபல நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, காவிரி குழு கூட்டத்தில் ...
Read moreDetails