செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் இருந்து இளைஞர்கள் பத்து ...
Read moreDetails