“சிகிச்சையின் போது நோயாளி மரணமடைந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்ய தடை” தமிழக டிஜிபி உத்தரவு
மருத்துவ சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ...
Read moreDetails