தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்தது – டிஜிட்டல் போர்டு!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் எந்தெந்த மதுபானங்கள் எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள டிஜிட்டல் போர்டு அமைக்கப்ட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 238 டாஸ்மாக் ...
Read moreDetails