மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்திடுக : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ...
Read moreDetails