“அவர் என்ன மீண்டும் தர்ம யுத்தம் நடத்துறாரா?” – ஓபிஎஸ் குறித்து EPS-யிடம் கொந்தளித்த நிர்வாகி! – டென்ஷனில் EPS!
நேற்றிரவு ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியது குறித்து ஈபிஎஸ் தரப்பினருக்கு மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்; ”அதிமுகவில் இப்போது நடக்கும் ...
Read moreDetails