முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைவு : முதலமைச்சர் இரங்கல்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு. கே.சாமிதுரை அவர்கள் மறைவையொட்டி முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை உயர்நீதிமன்றத்தின்முன்னாள் ...
Read moreDetails