எதிர்க்கட்சிகளின் கடும் அமளி! – 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது. 3 வேளாண் ...
Read moreDetails