இறந்த உடலுடன் பரிதவித்த அவலம்! – கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்டித்தருமாறு கோரிக்கை!
கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, உயிரிழந்தவரின் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ...
Read moreDetails