Tag: football

கொண்டாட்டத்தில் ஸ்பெயின் மக்கள் – யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி..!!

நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. கால்பந்து ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை ...

Read more

யூரோ சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி..!!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. கால்பந்து ரசிகர்கள் விரும்பி ...

Read more

யூரோ கால்பந்து போட்டி – ஸ்லோவாக்கியா அணியிடம் பணிந்தது பெல்ஜியம் அணி..!!

ஜெர்மனியில் நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் E-பிரிவு லீக் ஆட்டத்தில், 1-0 என்ற கோல் ( Belgium vs Slovakia ) கணக்கில் பெல்ஜியம் அணியை ...

Read more

கோலாகலமாக தொடங்கியது யூரோ கால்பந்து திருவிழா..!!

உலகம் முக்குவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதை விட பல மடங்கு அதிகமாக கால்பந்து விளையாட்டிற்கு ( EURO2024 ) ரசிகர்கள் கூட்டம் ...

Read more

8வது முறையாக பாலன் டி ஓர் விருதை வென்றார் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி..!!

கால்பந்து விளையாட்டில் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாக பார்க்கபடும் பாலன் டி ஓர் விருதை நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 8ஆவது முறையாக வென்றுள்ளார். உலகில் ...

Read more

கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டும் அஜித்தின் மகன் – வைரல் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். ஷாலினியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். அஜித்தின் ...

Read more

அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் மெஸ்ஸி..!

அமெரிக்காவின் பிரபல கால்பந்து அணியாக வலம் வரும் இன்டர் மியாமி அணியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . உலகில் இருக்கும் ...

Read more

“எனது ஓய்வு காலம் வெகுதொலைவில் இல்லை” – கால்பந்து வீரர் மெஸ்சி உருக்கம்

இந்தியாவில் எப்படி கிரிக்கெட் விளையாட்டுக்கு மிக பெரிய ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல் உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கும் , விளையாட்டு வீரர்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ...

Read more

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் : 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

பெங்களூரில் நடைபெற்று வந்த தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் குவைத்து அணியை வீழ்த்தி 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய ...

Read more

தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் என்ற வீராங்கனைகள் முதல்வருடன் சந்திப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை நேரில் ...

Read more
Page 1 of 2 1 2