குடியரசு தலைவர் விருந்து: மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது ஏன்?கொந்தளித்த ப.சிதம்பரம்!!
G20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு எம்.பி. ப.சிதம்பரம் (p.chidambaram) கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ...
Read moreDetails