BREAKING | 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 7) தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு(half yearly exam) ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ...
Read moreDetails