தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் : தமிழக அரசு
தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்த்தாய் ...
Read moreDetails