”28 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்படும் சுங்கக் கட்டணம்..” அன்புமணி காட்டம்!!
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது,மேலும் நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் விக்கிரவாண்டி, ...
Read moreDetails