“5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழ் நிலபரப்பில் இருந்துதான் இரும்புகாலம் தொடங்கியதாகவும் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது நிரூபணமாகி உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ...
Read moreDetails