குடுகுடுப்பைக்காரர்…. ஜெகத்ரட்சகன்…….. அதிமுக தடாலடி பிரசாரம்
அரக்கோணம் தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது, ஜெகத்ரட்சகனையும், குடுகுடுப்பைகாரரையும் ( jegathratchagan ) இணைத்து அதிமுக வேட்பாளர் தடாலடி பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற ...
Read moreDetails