Tag: KALAINGAR 100

ரூ.100 நாணயம் வெளியீடு – சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!!

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ...

Read more

”2024-ல் கலைஞருக்கு காணிக்கை..” திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் அதிரடி!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் அணிச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் ...

Read more

“தமிழ்நாட்டை சீரழிக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்” – அமைச்சர் உதயநிதி

கலைஞர் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை சீரழிக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும், அவர்களின் அடிமைகளையும் வீழ்த்துவோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

Read more

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 10 ஆயிரம் பேர் பயனடையும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி..!

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என 10 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் ...

Read more

103 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் – 1.88 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவமுகாம்கள் மூலம் 1.88 லட்சம் பேர் ...

Read more

“பாசிசவாத பா.ஜ.கவை வீழ்த்த ஜனநாயக கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டும்” முதலமைச்சர் எழுச்சி உரை..

மாறுபாடுகளை மறந்து இந்தியாவைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்றும் மதவாத, பாசிசவாத, பா.ஜ.கவை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் அகில இந்தியா முழுமைக்கும் ஒன்று சேர்ந்து ...

Read more