Jallikattu அரங்கம் திறப்பு- 24ல் முதல்வர் மதுரை வருகை
கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு (Jallikattu) அரங்கத்தை” வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails