தடதடவென பாறைகள் சரிந்துவிழுந்து தடம் புரண்ட ரயில்.. – மலைப்பாதையில் மிரண்ட பயணிகள்..!
தருமபுரி மாவட்டத்தில் மலைப்பாதை ஒன்றில் ரயில் கடந்தபொழுது, திடீரென மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. தருமபுரி மாவட்டத்தில் முத்தம்பட்டி மலைப்பாதை அமைந்துள்ளது. இன்று அதிகாலை ...
Read moreDetails