கோடநாடு வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி ஓ.பி.எஸ் ,டிடிவி இணைந்து ஆர்ப்பாட்டம் – அமமுக அறிவிப்பு
கோடநாடு கொலை - கொள்ளை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அம்மா மக்கள் ...
Read moreDetails