மலையாள திரை உலகின் முக்கிய இக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.சேதுமாதவன் காலமானார்.
இந்திய சினிமாவின் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார். அவருக்கு வயது 90. பாலக்காட்டைச் சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி தம்பதியருக்கு 1931ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் ...
Read moreDetails