அனைவரும் ஒன்றிணைந்தால் ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் – திருமாவளவன்
அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிறபோது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள ...
Read more