”1 லட்சம் வாக்குகள் வித்தியாசம்.” அரக்கோணத்தை அலறவிட்ட வேட்பாளர் – யார் அது?
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 6வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 1 லட்சத்து 922 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். ...
Read more