Tag: manipur violence

”போர்க்களமாக மாறிய மணிப்பூர்..” காரணம் பாஜக தான்! – மல்லிகார்ஜுன் கார்கே பகீர்!!

பாஜகவின் திறமையற்ற மணிப்பூர் முதல்வரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் கடந்த ஜூலை 6-ஆம் ...

Read more

“மணிப்பூரில் ராணுவத்தை அவமதிப்பதா..?” அவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்த திருமாவளவன்

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்தை அவமதிப்பதா? அவையில் விவாதிக்க இன்று கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து ...

Read more

கலவர பூமியாக இருக்கும் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துக – கமல்ஹாசன் வலியுறுத்தல்

கலவர பூமியாக இருக்கும் மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ...

Read more

மணிப்பூர் விவகாரம் :பிரதமர் பதில் சொல்லணும்..குடியரசுத் தலைவருடன் ‘இந்தியா’ பரபரப்பு சந்திப்பு!!

மணிப்பூர் சென்று வந்த ‘இந்தியா’ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21பேரும் கையொப்பமிட்டு இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து பின்வரும் கடிதத்தை வழங்கி உள்ளதாக திருமாவளவன் ...

Read more

“மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும்” – நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்…

உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ள மணிப்பூர் பிரச்சனைக் குறித்து விவாதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் தாக்கல் ...

Read more

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து பிரதமர் ஆறுதல் கூற வேண்டும் – திருமாவளவன்

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் . ...

Read more

“மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம்” திருமாவளவன் அதிரடி அறிவிப்பு

மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் என விடுதலைச் ...

Read more

தமிழகத்தில் பயிற்சிகளை மேற்கொள்ள மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!

தமிழ்நாட்டில் பயிற்சிகளை மேற்கொள்ள மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் . இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது : தேசிய மற்றும் சர்வதேச ...

Read more

மணிப்பூர் விவகாரம்: ”முதலமைச்சர் அறுகதையற்றவர்..”கொந்தளித்த கே.பாலகிருஷ்ணன்!!

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்கக் மோடி அரசு தயங்குகிறது என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், மதுரையில் சி.பி.எம். சார்பில் நடைபெற உள்ள மாநாடு தொடர்பாகவும் ...

Read more

இரண்டு பெண்களை கொடூரமாக பாலியல் வன்காடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குக – கேப்டன் விஜயகாந்த்

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்காடுமை செய்த கொடூர குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் கேப்டன் ...

Read more
Page 1 of 2 1 2