”கோயம்பேட்டில் வணிக மையம் முக்கியமா..” 1 லட்சம் ஏழை மக்களின் பிழைப்பு? அன்புமணி காட்டம்!!
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் காய்-கனி சந்தையை முழுமையாகவோ, பகுதியாகவோ திருமழிசைக்கு மாற்றி விட்டு, சந்தையை வணிகமையமாக மாற்றுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails