“வெங்காயம் வாங்க காசு இல்லைனா கொஞ்ச நாளைக்கு அத சாப்பிடாதீங்க”.. மராட்டிய மந்திரி பேச்சால் மக்கள் அதிர்ச்சி!
நாசிக் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டிகளிலும் வெங்காயம் ஏலத்தை காலவரையின்றி நிறுத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, உள்ளூர் ...
Read more