சிறுபான்மையினருக்கான கடனுதவியை எளிமைப்படுத்தவேண்டும்” – மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை..!
சிறுபான்மையினருக்கு வழங்கும் கடனுதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன் கோரிக்கை விடுத்துள்ளார். சிறுபான்மை ஆணையர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ...
Read moreDetails