தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு வீடியோ கால் வசதி அறிமுகம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!
தமிழ்நாட்டில் சிறைவாசிகளுக்கு வீடியோ கால் வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறிருப்பதாவது : ...
Read more