குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்! – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு! #puducherry #budget
புதுச்சேரி சட்டபேரவையில் 2022-2023ம் ஆண்டிற்கான ரூ.10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற ...
Read moreDetails