சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை – கனமழை காரணமாக தடை விதித்த வனத்துறையினர்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல டிசம்பர்27 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails