தமிழ்நாடு முழுவதும் புதிதாக கட்டப்பட்ட 956 பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழ்நாடு முழுவதும் ரூ.264 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், ...
Read moreDetails