அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் : ஆக 28 முதல் விசாரணை..
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
Read moreDetails